கதாநாயகியாகும் சிவின்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனியாக ரசிகர்கள் ஆர்மி அமைத்துள்ளனர். தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. சமீபத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது, இந்த சீஸனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது சீஸனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை. … Continue reading கதாநாயகியாகும் சிவின்